பிரபல நாடக கலைஞர் பிரசன்னா ராமசாமியின் பயிற்சி பட்டறை.

சென்னை ஆர்ட் தியேட்டர் வழங்கும் பட்டறையை பிரபல நாடக கலைஞரும் மந்தைவெளி வாசியுமான பிரசன்னா ராமசாமி இயக்குகிறார். அவர் சொல்வது போல்…