ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் வழங்கிய புடவைகள் ஏலம்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் அம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் சேலைகள் அவ்வப்போது ஏலம் விடப்படுவது வழக்கம். இது வழக்கமாக…