மீன் வியாபாரிகள் சாலையை விற்பனைக்கு பயன்படுத்தாமல் இருக்க மெரினா லூப் சாலையை போலீசார் கண்காணிப்பு

மெரினா லூப் சாலையில் மீன் வியாபாரிகள் மீன் விற்பனை செய்யாமல் இருக்க ஆண் மற்றும் பெண் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.…