மயிலாப்பூர்

கடற்கரை சாலையில் நடந்த விபத்தில் இளம் போலீஸ்காரர் உயிரழப்பு.

மயிலாப்பூர் டி.ஜி.பி. அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இளம் காவலர் டி.ஜி.பி. அலுவலகம் எதிரே நேற்று முன் தினம் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்து காவலர்…

3 years ago

அலெக்சா, தொழில்நுட்பம் மூலம் அழகான பாரம்பரிய வித்தியாசமான கொலுவை அமைத்துள்ள தந்தை மற்றும் மகன்.

மயிலாப்பூர் மந்தைவெளிப்பாக்கத்தில் நார்டன் தெருவில் வசித்து வரும் தந்தையும் (சுரேஷ்) மகனும்(சாகித்) சேர்ந்து வருடா வருடம் நவராத்திரி கொலு நேரத்தில் புதுமையான வித்தியாசமான விஷயங்களை செய்வது வழக்கம்.…

3 years ago

பி.எஸ். பள்ளியையொட்டி உள்ள விளையாட்டு மைதானம் பொதுமக்கள் பயன்படுத்த திறக்கப்பட்டது

மயிலாப்பூர் பி.எஸ் பள்ளியையொட்டி உள்ள விளையாட்டு மைதானத்தை பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் நேற்று திங்கட்கிழமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார். கபாலீஸ்வரர்…

3 years ago

பழைய கொலு பொம்மைகளை அழகாக ரீபெயின்டிங் செய்வதில் வல்லவரான இந்த கலைஞருக்கு தற்போது வேலை இல்லை.

மயிலாப்பூர் சித்ர குளம் மேற்கு பகுதியில் ஒரு சிறிய கடையை நடத்தி வருபவர் ஓவியர் பரமசிவன். இவரின் சிறப்பு என்னவென்றால் பழைய கொலு பொம்மைகளை அழகாக ரீபெயின்டிங்…

3 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் நவராத்திரி உற்சவ விழாவை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வரவிருக்கும் நவராத்திரி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளதாக கோவில் நிர்வாக அலுவலர் D.காவேரி தெரிவித்துள்ளார். புதுப்புது கொலு பொம்மைகளை வைத்தும் அழகாக அலங்காரங்கள் செய்யப்பட்டும்…

3 years ago

தி.நகர், எழும்பூருக்கு பேருந்து சேவைகள்: எம்.டி.சி.யிடம் எம்.எல்.ஏ மனு

எம்.எல்.ஏ தா.வேலு மயிலாப்பூர் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு முக்கிய வேண்டுகோளை மனுவாக கொடுத்துள்ளார். மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளியிலிருந்து தி.நகர் மற்றும் எழும்பூருக்கு பேருந்து…

3 years ago

மயிலாப்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை முதல் 24 மணி நேரத்திற்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும்.

மயிலாப்பூர் பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியம் செப்டம்பர் 24 வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 10 மணி வரை குடிநீர் விநியோகம் இருக்காது…

3 years ago

இன்று கோவில்களுக்கு சென்ற மக்கள் மூடிய வாயில்களுக்கு வெளியே பிரார்த்தனை செய்ய வேண்டியிருந்தது

விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கோவிலுக்குள் மக்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை என்றாலும், மக்கள் கோவிலுக்கு வெளியே தங்கள் பிரார்த்தனைகளை…

3 years ago

மயிலாப்பூர் பகுதியில் 75வது சுதந்திர தின விழா எளிமையாக கொண்டாடப்பட்டது

மயிலாப்பூர் பகுதியில் இன்று 75வது சுதந்திர தின விழா கொரோனா விதிமுறைகளை பின்பற்றி எளிமையாக கொண்டாடப்பட்டது. லேடி சிவசாமி பள்ளியில் சில மாணவிகளும் மற்றும் ஆசிரியர்களும் சேர்ந்து…

3 years ago

பிரபலமான ஸ்ரீரங்கம் பி. நாச்சிமுத்து டெக்ஸ்டைல்ஸ் இப்போது மயிலாப்பூரில் தனது கடையை திறந்துள்ளது.

மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் புதிதாக ஸ்ரீரங்கம் பி. நாச்சிமுத்து டெக்ஸ்டைல்ஸ் என்ற துணிக்கடை திறக்கப்பட்டுள்ளது. இது ஸ்ரீரங்கத்தில் மூன்று தலைமுறைகளாக இயங்கி வரும் மிகப்பெரிய துணிக்கடை.…

3 years ago

மயிலாப்பூரில் திங்கட்கிழமை முதல் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டது.

திங்கட்கிழமை முதல் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அரசு அறிவித்தது. அந்த வகையில் கோவில், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. கோவில்களுக்கு உள்ளே சென்று…

3 years ago