மக்களின் மழைக்கால அவசர அழைப்புகளுக்கு எவ்வளவு தயாராக இருக்க வேண்டும் என்பதைக் காட்ட தீயணைப்புத் துறையினர் டெமோக்களை கோவில் குளத்தில் செய்துகாட்டினர்.

தீயணைப்புத் துறையினரின் மழைக்கால ஆயத்தப் பயிற்சி மற்றும் டெமோ ஒரு பெரிய விழா போன்றிருந்தது. செவ்வாய்க் கிழமை காலை, இதமான காலநிலையில்,…