ஆர்.ஏ.புரத்தில் உள்ள தேவாலயத்தில் மாதா திருவிழா, ஆகஸ்ட் 5ம் தேதி தொடக்கம்.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள அவர் லேடி கைடன்ஸ் சர்ச்சில் ஆகஸ்ட் 5 முதல் 15 வரை மாதாவின் வருடாந்திர திருவிழா நடைபெறவுள்ளது. விழாவானது…