சென்னை மாநகராட்சி வார இறுதி நாட்களில் மெரினாவில் உரம் விற்பனை செய்கிறது. அதிகளவு தேவைப்படுபவர்களும் ஆர்டர் செய்யலாம்.

சென்னை மாநகராட்சி, தோட்டம் மற்றும் காய்கறி கழிவுகளில் இருந்து உற்பத்தி செய்யும் உரத்தை உள்ளூரிலேயே தீவிரமாக சந்தைப்படுத்தி வருகிறது. கடந்த வார…