சிஎஸ்ஐ குட் ஷெப்பர்ட் தேவாலயத்தில் லென்டென் பேமிலி ரீட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது.

மயிலாப்பூர் டிடிகே சாலையில் உள்ள சிஎஸ்ஐ குட் ஷெப்பர்ட் தேவாலயத்தில் கடந்த மார்ச் 19ஆம் தேதி நோன்புப் பெருநாள் திருப்பலி நடைபெற்றது.…