மாட வீதி ஊர்வலத்துடன் கபாலீஸ்வரரின் வசந்த உற்சவம் விழா நிறைவு.

சனிக்கிழமை பௌர்ணமி மாலை நான்கு மாட வீதிகளைச் சுற்றி ஊர்வலம் முடிந்து, கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் ஆகியோர் கிழக்கு ராஜகோபுரம் வழியாக கோவிலுக்கு…