வரலக்ஷ்மியின் ‘தம்பி’ ரங்கோலி மக்களியையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மயிலாப்பூர் ஆலிவர் சாலையில் (முசிறி சுப்ரமணியன் சாலை) வசிப்பவர் வரலட்சுமி பாஸ்கரன், ரங்கோலிகளை வடிவமைப்பதில் ஆர்வம் காட்டுகிறார். மார்கழி காலத்தில் ஒவ்வொரு…