வித்யா மந்திர் மாணவி ஷர்வாணி டேபிள் டென்னிஸ் விளையாட்டில் முதலிடம் பிடிக்கும் நோக்கத்தில் விளையாடி வருகிறார்.

வித்யா மந்திர் பத்தாம் வகுப்பு மாணவி என்.ஷர்வாணி டேபிள் டென்னிஸில் சாதனை படைத்து வருகிறார். 15 வயதான அவர், நாட்டிலுள்ள 19…