முதியவர்கள், மாநகராட்சி சுகாதார ஊழியர்களிடமிருந்து வீட்டிலேயே தடுப்பூசி போட விரும்பினால், 1913 என்ற எண்ணை அழைத்து பதிவுசெய்யலாம்.

அபிராமபுரத்தைச் சேர்ந்த மூத்த குடிமகனும், எண்ணெய் நிறுவனத்தின் முன்னாள் மூத்த அதிகாரியுமான ஆர்.வி. ராவ் சமீபத்தில் கொரோனாவுக்கு தடுப்பூசி போட விரும்பியபோது,…