சாந்தோம் பகுதியில் தபால் ஓட்டு சேகரிக்கும் பணி

தேர்தல் 2021: சாந்தோம் பகுதியில் தபால் ஓட்டு சேகரிக்கும் பணி தொடங்கியது.

இன்று சாந்தோம் பகுதியில் தபால் ஓட்டு போடும் பணி தொடங்கியது. தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட இரு அதிகாரிகள் வாக்குப்பெட்டிகளுடன் பதிவு செய்யப்பட்ட வீடுகளுக்கு வந்து வாக்குகளை சேகரித்து…

3 years ago