பங்குனி திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சி

கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இன்று காலை இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் இருநூறு நபர்கள் கலந்து கொண்டனர். கலந்துகொண்டவர்களில்…

3 years ago