பருவமழை 2023:

பருவமழை 2023: உங்களது தொலைந்த அல்லது சேதமடைந்த ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை நகல்களாகப் பெற விரும்புகிறீர்களா? உங்கள் பகுதியில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி முகாம்களில் இன்றே பதிவு செய்யவும்.

மிக்ஜாம் புயல் மற்றும் மழையின் போது உங்களது தொலைந்த அல்லது சேதமடைந்த ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை நகல்களாகப் பெற விரும்புகிறீர்களா? இன்று (செவ்வாய்க்கிழமை) சிருங்கேரி மடம் சாலையில்…

1 year ago

பருவமழை 2023: மக்களின் அவசர அழைப்புக்குப் பிறகு வெள்ளத்தில் மூழ்கிய வீனஸ் காலனியை பார்வையிட்ட அரசு அதிகாரிகள்.

மாநில தலைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஜே. ராதாகிருஷ்ணன் ஆகியோர் அவசர அழைப்பு வந்த பிறகு, வார இறுதியில் ஆழ்வார்பேட்டையில் உள்ள…

1 year ago

பருவமழை 2023: மயிலாப்பூர் தபால் நிலையம் ஒரு நாள் மூடப்பட்டது

கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் அஞ்சலகத்தில் தண்ணீர் புகுந்ததால், கடந்த வாரம் ஒரு நாள் மூடப்பட்டது. வெள்ளம் காரணமாக தரைத்தளம் மற்றும் அடித்தள அலுவலகங்களுக்கு செல்ல முடியாத…

1 year ago

மயிலாப்பூரில் புயல் மழையின் காரணமாக பெருத்த அளவில் பாதிக்கப்பட்ட பகுதி பி.எஸ்.சிவசாமி சாலை பகுதிதான். இங்கு மக்கள் போராட்டம் நடத்திய பிறகே உதவி வந்தது.

கடந்த வாரம் பருவமழையில் மிகவும் மோசமாக மாறிய பகுதி என்றால் அது பி.எஸ்.சிவசாமி சாலை பகுதிதான். கொடூரம் என்னவென்றால், ஒவ்வொரு முறையும் அதிக மழை பெய்யும் போது…

1 year ago

பருவமழை: மின்விநியோகம் துண்டிப்பு, மயிலாப்பூர்வாசிகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை வேதனையில் ஆழ்த்தியது.

கடந்த வாரத்தில் மயிலாப்பூர்வாசிகளுக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது, சில பகுதிகளில் 3 நாட்கள் முதல் சில பகுதிகளில் 48 மணி நேரம் வரை மின்சாரம் வழங்குவது நிறுத்தப்பட்டது.…

1 year ago

புயலால் மயிலாப்பூர் பகுதிகள் திங்கள்கிழமை மோசமாகப் பாதிக்கப்பட்டது.

திங்கள்கிழமை பிற்பகுதியில் புயல் கிழக்குக் கடற்கரையைத் தாக்கும் என்று அறிவித்திருந்த நிலையில் திங்கள் அதிகாலை முதலே கன மழை பெய்ய ஆரம்பித்து வெள்ளம் ஏற்பட்டது. மயிலாப்பூர் மண்டலத்தின்…

1 year ago

பருவமழை 2023: பலத்த மழை மயிலாப்பூரில் பல பகுதிகளில் வெள்ளம்.

புதன்கிழமை இரவு தெருக்களில் பெய்த மழைநீர் சித்திரகுளத்தில் ஓடியது. மயிலாப்பூர் பகுதியில் மீண்டும் பலத்த மழை பெய்து தண்ணீர் மீண்டும் ஓடத் தொடங்கியது. (புகைப்படம் கீழே) கடந்த…

1 year ago

பருவமழை 2023: நான்கு பக்கங்களிலிருந்தும் சித்திரகுளத்திற்கு மழைநீர் வருவதால் நீர்மட்டம் உயர்ந்துவருகிறது.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள குளத்தில் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதைப் போலவே சித்திரகுளத்திலும் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஆங்காங்கே…

1 year ago