மயிலாப்பூரில் மேலும் இரண்டு மினி கிளினிக் தொடக்கம்

மயிலாப்பூரில் மேலும் இரண்டு மினி கிளினிக்குகள் தொடக்கம்.

தமிழக முதல்வர் சில வாரங்களுக்கு முன்பு கச்சேரி சாலையில் தமிழக அரசின் மினி கிளினிக்கை திறந்து வைத்தார். இப்போது மயிலாப்பூரில் மேலும் இரண்டு மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது.…

3 years ago