லேடி சிவசுவாமி ஐயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி

லேடி சிவஸ்வாமி ஐயர் பெண்கள் பள்ளியின் தலைமையாசிரியையாக கே.ஜி.புஷ்பவல்லி முறைப்படி பொறுப்பேற்றார்.

மயிலாப்பூர் லேடி சிவசுவாமி ஐயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியையாக கே.ஜி.புஷ்பவல்லி நேற்று திங்கள்கிழமை (ஜூலை 3) காலை முறைப்படி பொறுப்பேற்றார். அவரை வரவேற்கும் விதமாக காலை…

2 years ago