“அறுபத்துமூவர் ஊர்வலத்தின் தொடக்கத்தில் ஒவ்வொரு நாயனார் மீதும் நம்பி ஆண்டார் நம்பியின் பாசுரங்களை ஓதுவார்கள் பாட வேண்டும்.” என்கிறார் ஆர்வலர் டி.ஆர்.ரமேஷ்

ஆர்வலர் டி.ஆர்.ரமேஷ், கோயில் தொடர்பான பிரச்சனைகளில் கவனம் செலுத்தி, கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் (இந்து சமய அறநிலையத்துறை)…