செய்திகள், ஷாப்பிங், அறிக்கைகள், மத நிகழ்வுகள், பயனுள்ள தகவல்கள்….
மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவன், ஆகஸ்ட் 26ம் தேதி மாலை 6.30 மணிக்கு “ ஜென்மாஷ்டமி” விழாவை கொண்டாடுகிறது.
“ஸ்ரீ கிருஷ்ணா” என்ற தலைப்பில் டாக்டர் சுதா சேஷய்யன் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
அனைவரும் வரலாம். அனுமதி இலவசம்.