கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் சபா நடத்தும் 27வது தமிழிசை விழா 2024, டிசம்பர் 26, வியாழன் மாலை 5.30 மணிக்கு மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனின் மெயின் அரங்கத்தில் தொடங்குகிறது.
டாக்டர் எஸ் சௌமியா, ஜெயந்தி ஸ்ரீதரன் மற்றும் சித்தார்த் பிரகாஷ் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த விழாவில் கலைஞர்கள் தமிழ் மற்றும் தமிழ் இசையமைப்பாளர்களின் பாடல்களை இசைக்கும் கச்சேரிகளும் நடத்தப்படுகின்றன.
அனைவரும் வரலாம்.