மயிலாப்பூர் டைம்ஸ் கொலு போட்டியில் வெற்றிபெற்ற பத்து போட்டியாளர்கள்

நவராத்திரி விழாவுக்கு மயிலாப்பூர் டைம்ஸ் கொலு போட்டி நடத்தியது. இந்த கொலு போட்டியில் பங்கேற்று வென்ற பத்து நபர்களுக்கு நேற்று திங்கட்கிழமை மற்றும் இன்று செவ்வாய்க்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டுவருகிறது. இந்த கொலு போட்டி வெற்றியாளர்களின் மெயின் கொலுவின் அலங்காரங்கள் மற்றும் விதிமுறைகளை வைத்து வழங்கப்பட்டுள்ளது.

கொலு போட்டியில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் விவரங்கள் :
1 .Vijayalakshmi Sylapathi, Thiruvalluvarpet Street, Mandaveli.
2. Vaidyanathan, R A Puram
3. Subramaniam, First Main Road, R A Puram.
4. Rajee & Shreya, Srinivasa Road, R A Puram
5. Priyanka. Mylapore
6. Kalyani Muralidharan, Thiruvengadam Street. Mandaveli
7. Nirmala Krishnan, MRC Nagar, R. A Puram
8. Sandhya, Vishwakamal Apts, R K Mutt Road, Mylapore
9. Usha, St.Marys Road, Mandaveli
10. Balasubramanian, North Mada Street, Mylapore

கொலு போட்டியில் பங்கேற்றவர்களின் கொலு புகைப்படங்கள் மயிலாப்பூர் டைம்ஸ் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.
www.youtube.com/mylaporetv

admin

Recent Posts

இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி, அரிசி பொருட்கள் விற்பனை.

மயிலாப்பூர் வாரன் சாலையில் வசிக்கும் அதிதி, 2025 முதல் பாரம்பரிய நெல் வகைகளின் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் அரிசி…

9 hours ago

சட்டம், மேலாண்மை படிப்புகளுக்கான ஆலோசனை.

அபிராமபுரத்தில் அமைந்துள்ள கேரியர் லாஞ்சர் நிறுவனம், மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு 9, 10 மற்றும் 11…

9 hours ago

எரிபொருள் நெருக்கடி: விடியற்காலை முதலே பெட்ரோல் பங்க் பரபரப்பாக உள்ளன

ஹோட்டல் உட்லண்ட்ஸுக்கு எதிரே உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்ப கார்கள் மற்றும் பைக்குகள்…

9 hours ago

எல்பிஜி நெருக்கடி: மக்கள் எரிவாயு நிறுவனத்தை நோக்கிச் செல்கிறார்கள், சிறிய கேட்டரிங் நிறுவனங்கள் நெருக்கடியில் உள்ளன

மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள ஒரு எரிவாயு நிறுவனத்திற்கு வெளியே புதன்கிழமை, மக்கள் கூட்டம் அலைமோதியது. எரிவாயு விநியோகம்…

1 day ago

அல்போன்சா மைதானத்தில் நடைபெற்ற ‘மாஸ்டர்ஸ்’ டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்

தமிழ்நாடு மாஸ்டர்ஸ் மாநில டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை சமீபத்தில் மந்தை வெளிப்பாக்கம் அல்போன்சா மைதானத்தில் உள்ள ஜி.சி.சி உட்புற மைதானத்தில்…

2 days ago

தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளது

மந்தைவெளிப்பாக்கம் தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. (இந்த இடம் பொதுவாக…

3 days ago