ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள சிபி ஆர்ட் சென்டரில் சி பி ராமசுவாமி ஐயர் அறக்கட்டளை நடத்தும் நிகழ்ச்சியில் ‘கோயில் கட்டிடக்கலை’ குறித்து மூன்று நிபுணர்கள் பேசவுள்ளனர். டிசம்பர் 7, காலை 10 மணி முதல்.
பேச்சாளர்கள் – டாக்டர் டி. சத்தியமூர்த்தி, டாக்டர் எஸ். முத்து மற்றும் டாக்டர் ஜே. ராஜேந்தர்.
நிகழ்ச்சிக்கு அனைவரும் வரலாம். அனுமதி இலவசம்.