கபாலீஸ்வரர் கோவிலில் தன்னார்வலர்களாக இருக்கும் சிவனடியார்கள் ஒரு குழுவினர் குளத்தில் வளர்ந்துள்ள செடி கொடிகளை அகற்றினர். ஏற்கனெவே நான்கு வாரங்களுக்கு முன் செடிகளை அகற்றினர். தற்போது செடிகள் மீண்டும் வளர்ந்துள்ளதால் இரண்டாவது முறையாக செடிகளை அகற்றியுள்ளனர்.
இது தவிர குளத்தின் மூன்று முனைகளில் மழை நீரை சேமிக்கும் விதமாக குழாய் பதித்து வைத்துள்ளனர். இந்த குழாயும் சுத்தம் செய்துள்ளனர். இதன் காரணமாக மழை நீர் விரைவாக குளத்திற்கு வந்து சேரும்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…