நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவை 2021 தேர்தல் தேதி அறிவித்த பிறகு இன்று காலை முதல் மாநகராட்சி ஊழியர்கள் மத்திய மாநில அரசு அலுவலகங்களில் உள்ள சுவரொட்டிகள், கட்சி விளம்பரங்கள், போன்றவற்றை அழித்து வருகின்றனர். தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால், இந்த பணியை மாநகராட்சி ஊழியர்கள் செய்தனர். கடந்த ஜனவரி மாதம் முதல் கட்சி உறுப்பினர்கள் தேர்தல் விளம்பரத்துக்காக சுவர்களில் ஆங்காங்கே வெள்ளை அடித்து வைத்துள்ளனர். தனியாருக்கு சொந்தமான இடங்களில் தேர்தல் ஆணையத்தின் விதியின்படி தேர்தல் சுவரொட்டிகள், விளம்பரங்கள் செய்யக்கூடாது. அந்த இடத்தின் உரிமையாளர் அனுமதி அளித்தால் மட்டுமே தேர்தல் விளம்பரங்கள் அவர்களின் சுவர்களில் எழுதலாம்.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…