ஒவ்வொரு பில்லிற்கும் இலவச காபி; இது இந்த ஆழ்வார்பேட்டை கடையின் விளம்பரம்

வீனஸ் காலனி 1வது தெருவில் (முர்ரேஸ் கேட் ரோடு சந்திப்பு) உள்ள முரளிஸ் மார்க்கெட் என்ற கடையில் இப்போது மானிய விலையில் காய்கறிகள் விற்கப்படுகின்றன.

அனைத்து கீரைகளும் காலையில் ஒரு கட்டு ரூ 9, முட்டைக்கோஸ் ரூ 10க், கேரட் ரூ 28, பீன்ஸ் கிலோ ரூ 20, க்கு கிடைக்கிறது. இவ்வாறு சிலவற்றை குறிப்பிடலாம்.

ஒவ்வொரு பில்லும் ஒரு காபி டோக்கனைக் கொண்டுள்ளது, அதை அதே வளாகத்தில் உள்ள டெலியில் ஒரு கப் ஃபில்டர் காபிக்காக ரிடீம் செய்து கொள்ளலாம்.. இது ஒரு விளம்பரம்; எவ்வளவு நாள் இது கிடைக்கும் என்ற விவரம் இல்லை.

செய்தி: வி.சௌந்தரராணி

Verified by ExactMetrics