ஸ்ரீ வீரபத்ரர் கோவில்: பங்குனி உற்சவம் மார்ச் 28 முதல்

தியாகராஜபுரம் ஸ்ரீ வீரபத்ரர் கோயிலில் பங்குனி உற்சவத்தின் கொடியேற்றம் மார்ச் 28ஆம் தேதி காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது.

மார்ச் 30ம் தேதி காலை 6 மணிக்கு அதிகார நந்தி ஊர்வலமும், ஏப்ரல் 1ம் தேதி இரவு 8.30 மணிக்கு ரிஷப வாகன ஊர்வலமும் நடக்கிறது.

ஏப்ரல் 3 ஆம் தேதி காலை 6 மணி முதல் 7 மணி வரை தேர் ஊர்வலம் தொடங்கும்.

செய்தி,புகைப்படம்: எஸ் பிரபு

Verified by ExactMetrics