ராமகிருஷ்ண மிஷனின் 125வது நிறுவன தினம்

ராமகிருஷ்ண மிஷனின் 125வது நிறுவன தினம் மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் மே 1ம் தேதி கொண்டாடப்பட்டது.

ராமகிருஷ்ணா மிஷன், சுவாமி விவேகானந்தரால் 1897 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி நிறுவப்பட்டது.

இந்த அமைப்பின் முக்கிய குறிக்கோள், சமய நல்லிணக்கம், சமத்துவம் மற்றும் சமுதாயத்தின் முழுமையான வளர்ச்சி ஆகும்.

மயிலாப்பூரில் உள்ள மடாலய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், கோவிலில் சிறப்பு ஆரத்தி மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.