ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் ஜூனியர் மாணவர்களின் ஆடிப் பெருக்கு.

மயிலாப்பூர் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி வளாகத்தில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் ஜூனியர் மாணவர்களின் குறும்படமும், பின்னர் நாட்டுப்புறப் பாடல்களுக்கு ஏற்ப நடனமும் ஆடினர்.

இவ்விழாவில் மாணவர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Verified by ExactMetrics