ஆட்டிசம், கற்றலில் சிரமம் போன்ற சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்காக ஆர்.ஏ புரத்தில் உள்ள ஏகதக்ஷா கற்றல் மையத்தில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

4 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கு (ஆட்டிசம், கற்றல் சிரமங்கள், ADHD, ADD, அறிவுசார் சவால்கள் உள்ள குழந்தைகள், சமூக, தகவல் தொடர்பு மற்றும் நடத்தை சார்ந்த சவால்கள் உள்ள குழந்தைகள்) ஆர்.ஏ புரம் ஜெத் நகரில் உள்ள ஏகதக்ஷா கற்றல் மையத்தில் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு – ஏகதக்ஷா டிரஸ்ட், எண்.3, ஜெத் நகர் 1வது பிரதான சாலை, ஆர்.ஏ.புரம், சென்னை – 600 028
போன்: 24950831
மின்னஞ்சல்: ekadaksha@gmail.com.

இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம், கோப்பு புகைப்படம்

Verified by ExactMetrics