மாண்டிசோரி பிரைமரி ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான சேர்க்கை தொடக்கம்.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள இந்திய மாண்டிசோரி மையம், அதன் அடுத்த படிப்பிற்கான 51வது மாண்டிசோரி பிரைமரி ஆசிரியர் பயிற்சிக்கான சேர்க்கையை தொடங்கியுள்ளது. இந்த மையம் 2/1 ஹபீப் வளாகம், 5, துர்காபாய் தேஷ்முக் சாலை, ஆர்.ஏ.புரத்தில் உள்ளது. வார இறுதி வகுப்புகள் அக்டோபர் 27 அன்று தொடங்கி செப்டம்பர் 2024 வரை நீடிக்கும். டிப்ளமோ இந்திய மாண்டிசோரி மையத்தால் வழங்கப்படுகிறது மேலும் விவரங்களுக்கு 9444936263, 04424614301 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். மின்னஞ்சல்: admissions.imtcc@gmail.com. வெப்சைட் www.imtcchennai.org
Verified by ExactMetrics