கபாலீஸ்வரர் கோவில் குளத்தை சுற்றி மஹாளய அமாவாசை சடங்குகள்.

கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் இன்று மஹாள அமாவாசை சடங்குகள் செய்வதற்கு கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், குளத்தின் அருகே ஆர்.கே.மட சாலை ஓரத்தில் மக்கள் தாங்களாகவே சடங்குகளைச் செய்தனர்.

தெற்கு மாட வீதியில் அதிகாலை முதலே சில போலீசார் கண்கானித்து வந்தனர். மேலும் கட்டுப்பாடுகள் குறித்து மக்களுக்கு அறிவுறுத்தினர்.