மாநகர் முழுவதும் காவல் துறையினர் இரவு ரோந்துப்பணியை கண்டிப்புடன் செய்ய வேண்டும் என்று புதிய கமிஷனர் ஆணையிட்டுள்ளார். இதன் காரணமாக மயிலாப்பூர் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு…
மயிலாப்பூர் ராஜா அண்ணாமலைபுரத்தில் பிறந்து வளர்ந்த, கத்தோலிக்க பாதிரியார் விசுவாசம் செல்வராஜ், அடுத்த மாதம் அந்தமான் நிக்கோபர் தீவில் உள்ள தேவாலயங்களுக்கு தலைவராக பதவியேற்கவுள்ளார். இவருக்கு வயது…
மயிலாப்பூர் விருபாட்சீஸ்வரர் கோவிலில் குளம் ஒன்று உள்ளது. கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வந்தாலும் இந்த குளத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் காணப்படுகிறது. ஏனென்றால்…
சாந்தோம் புனித தோமையார் பேராலயத்தில் சமீபத்தில் புதிய பாதிரியாராக அருள்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் போரூர் பகுதியை சேர்ந்தவர். பாதிரியார் அருள்ராஜுக்கு தற்போது முக்கியமான சவால் என்னவெனில், இந்த…
கடந்த புதன்கிழமை (ஜூலை 14) அன்று மெரினா கடற்கரை சாலையில் உள்ள இராணி மேரி மகளிர் கல்லூரியின் 107வது ஆண்டை குறிக்கும் வகையில் கல்லூரி வளாகத்தில் எளிமையான…
மயிலாப்பூர் பகுதியில் மக்களிடையே தடுப்பூசி போடும் ஆர்வம் மிகுந்து காணப்படுகிறது. உதாரணமாக இன்று வெள்ளிக்கிழமை ஆழ்வார்பேட்டை பீமண்ண கார்டன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று…
நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள உலக புகழ்பெற்ற சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் கிளை ஆர்.ஏ.புரத்திலுள்ள காமராஜர் சாலையில் இந்த வாரம் திறக்கப்பட்டது. மந்தைவெளியில் வெங்கடகிருஷ்ணா சாலையில்…
மயிலாப்பூரின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ், கடந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் மயிலாப்பூர் தொகுதிக்கு அவர் செய்த நல்ல காரியங்களுக்காக மக்களால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழில்…
கல்வி வாரு தெரு கெனால் கால்வாய் அருகே உள்ள ஒரு பிஸியான இணைப்பு சாலை. கடந்த இரண்டு வருடங்களாக இந்த சாலை விரிவுபடுத்தப்பட்டு தரம் மிகுந்ததாக மாற்றப்பட்டு…
மயிலாப்பூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள பி.எஸ் மேல்நிலைப்பள்ளியின் மூன்று சீனியர் ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இவர்கள் மீது கடந்த பத்து வருடங்களுக்கு முன் இந்த பள்ளியில் பயின்ற…