வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் அடையாறு ஆறு ஓரமாக உள்ள எம்.ஆர்.சி நகரின் சில பகுதிகள், பட்டினப்பாக்கத்தின் சீனிவாசபுரத்தில் உள்ள சில பகுதிகள் வருகிறது. வேளச்சேரி தொகுதியில் போட்டியிட…
மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் இன்று அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களுது வேட்புமனுவை பசுமை வழி சாலையிலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தனர். இதில் அதிமுகவின் R. நடராஜ்,…
மயிலாப்பூர் பகுதிகளில் தற்போது பெரும்பலான அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார மையங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசியை போட்டு வருகின்றனர். அந்த…
மயிலாப்பூரின் பெரும்பாலான பகுதிகள் மயிலாப்பூர் தொகுதிக்குள் வருகிறது. ஆனால் எம்.ஆர்.சி நகரின் சில பகுதிகள், பட்டினப்பாக்கத்தில் சில பகுதிகள், ஆர்.ஏ.புரத்தின் சில பகுதிகள் வேளச்சேரி தொகுதிக்குள் வருகிறது.…
மயிலாப்பூர் டைம்ஸ் சார்பாக சாந்தோம் மற்றும் பட்டினப்பாக்கம் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வது பற்றி மக்களிடையே சிறிய சர்வே நடத்தப்பட்டது. இந்த சர்வே சுமார் முப்பத்திரண்டு நபர்களிடம்…
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதிய வாக்காளர் அட்டை விண்ணப்பித்தவர்களுக்கும் மற்றும் திருத்தங்கள் மேற்கொண்டோருக்கும் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் அவரவர் வாக்களிக்கும் வாக்குச்சாவடி மையங்களில் வழங்கப்படும் என்று…
ஆர்.ஏ.புரம், வெங்கடகிருஷ்ணா சாலையில் இயங்கி வந்த சங்கர நேத்ராலயா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த நவ சுஜா கண் மருத்துவமனை மார்ச் 25ம் தேதி முதல் மூடப்படுகிறது. மருத்துவமனை…
அமாவாசை அன்று அ.தி.மு.க வேட்பாளர் நடராஜ் தேர்தல் பிரச்சாரத்தை சன்னதி தெருவில் இருந்து தொடங்கினார். அதே நேரத்தில் தி.மு.க வேட்பாளர் T. வேலுவும் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை…
இன்று தி.மு.க மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்துள்ளது. சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் (மயிலாப்பூர், தி.நகர்) T.வேலு மயிலாப்பூர் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடுகின்றார். இவர்…
சிவராத்திரி விழாவின் போது கோவில்களில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் இரவு முழுவதும் நடைபெறும். அந்த வகையில் மயிலாப்பூரில் உள்ள நாத பிரம்மம் நாளை மார்ச் 11மாலை…