இன்று தி.மு.க மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்துள்ளது. சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் (மயிலாப்பூர், தி.நகர்) T.வேலு மயிலாப்பூர் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடுகின்றார். இவர் மந்தைவெளியில் வசித்து வருகிறார். அதே போல் கமல ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக நடிகை ஸ்ரீ பிரியா மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் இன்று அதிமுக வேட்பாளர் திரு நடராஜ் மயிலாப்பூர் தொகுதி பா.ம.க கட்சியின் நிர்வாகிகளை ஒரு தனியார் ஹோட்டலில் சந்தித்து தேர்தல் பிரச்சாரம் சம்பந்தமாக ஆலோசனை நடத்தினார். நாம் தமிழர் கட்சியும் மயிலாப்பூர் தொகுதிக்கு ஏற்கனெவே வேட்பாளரை அறிவித்துள்ளது.
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…