ஸ்ரீ அகோபில மடத்தின் ஜீயர் சென்னை வருகை

4 years ago

மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஹாலுக்கு டிசம்பர் 23ம் தேதி தொடங்கி பத்து நாட்கள் தங்க உள்ளார். மார்கழி மாதத்தில் அவர்…

உள்ளூர் தேவாலயங்களில் குறைந்த அளவிலான கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளே நடைபெற உள்ளது.

4 years ago

மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவின் போது நிறைய நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இசை நிகழ்ச்சி, குழந்தைகளுக்கான போட்டிகள், குழு பாடல், குடில் போட்டி இன்னும் பல…

கிறிஸ்துமஸ் விழாவுக்காக உள்ளூர் பெண்களின் கைவண்ணத்தில் உருவான அலங்காரங்கள்

4 years ago

சாந்தோம் லீத் காஸ்டில் தெருவில் வசித்து வரும் அனிதா பிலிப் சாரதி கல்யாணம், வரவேற்பு, தேவாலய கூட்டங்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு அலங்காரம் செய்யும் தொழிலை செய்து வருகிறார்.…

இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் டிசம்பர் சீசன் டிஜிட்டல் இசை விழாவை தொடங்கி வைத்தார்.

4 years ago

நேற்று மாலை (டிசம்பர் 15, 2020) நமது இந்திய துணை குடியரசு தலைவர் திரு. வெங்கையா நாயுடு அவர்கள் சென்னை மாநகர சபாக்களின் டிசம்பர் சீசன் இசை…

மார்கழி மாதத்தில் உங்களுடைய வீட்டில் நீங்கள் போடும் கோலத்தை எங்களுடைய வலைத்தளத்தில் வெளியிட விருப்பமா?

4 years ago

மயிலாப்பூரில் மார்கழி மாதத்தில் முப்பது நாட்களும் பெரும்பாலான மக்கள் விடியற்காலை நேரத்தில் தங்கள் வீட்டு வாயில்களில் கோலங்கள் போடுவது வழக்கம். அதே போன்று மார்கழி முதல் நாளான…

மார்கழி முதல் நாளான இன்று மாட வீதிகளில் மார்கழி பஜனை பாடல்களை ஒரு குழுவினர் பாடி சென்றனர்.

4 years ago

மயிலாப்பூர் மாட வீதிகளில் மார்கழி மாதத்தில் பஜனை பாடுவது வழக்கம். மார்கழி முதல் நாளான இன்று பஜனை குழுவினர் பஜனை பாடல்களை பாடி சென்றதை பார்க்க முடிந்தது.…

மயிலாப்பூர் தலைமை தபால் அலுவலகம் சபரிமலை ‘சுவாமி பிரசாதம்’ உங்களது வீட்டுக்கே வழங்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

4 years ago

கோவிட் -19 தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக, சபரிமலை கோயிலுக்கு வருடாந்திர யாத்திரை செய்ய முடியாத பக்தர்களுக்கு உதவ, அஞ்சல் துறை சமீபத்தில் ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது…

மோசமான காலங்களில் வணிகத்தை மேம்படுத்தும் விதமாக, இந்த உணவகம் காய்கறிகள் மற்றும் இட்லி, தோசை மாவு போன்றவற்றை விற்பனை செய்கின்றனர்.

4 years ago

இந்த கோவிட்-19 காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட தொழில் ரெஸ்டாரெண்ட் தொழில். சிலர் தங்களது கடையை மூடிவிட்டனர். சிலர் பெரிய பகுதியிலிருந்து சிறிய பகுதிக்கு இடம் மாறி விட்டனர்.…

வன்னியம்பதி பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய பழைய குடியிருப்புகளை இடிக்கும் பணிகள் தொடங்கியது

4 years ago

ஆர்.ஏ. புரத்தில் உள்ள வன்னியம்பதி பகுதியில் இருந்த தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின், அடுக்குமாடி கட்டிடங்களில் வசித்து வந்த அனைத்து மக்களும் தற்போது வெளியேறியதையடுத்து, இப்போது அந்த…

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் மயிலாப்பூரில் மினி கிளினிக்கை திறந்து வைத்தார்.

4 years ago

மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள கார்ப்பரேஷன் அலுவலகத்தில் இன்று டிசம்பர் 14ம் தேதி காலை 11.30 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அரசின்…