அமைச்சர் தலைமையிலான ஆஸ்திரேலிய குழுவினர்ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலை சுற்றி பார்த்தனர்

வரலாற்றாசிரியர் வி.ஸ்ரீராம் நடத்திய சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய குழு ஒன்று ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலையும் அதன் வரலாற்றையும் உணர்வு மிக்க நெருக்கமாக பார்த்தும் கேட்டும் ரசித்தனர்.

இது ஒரு மேற்கு ஆஸ்திரேலிய பிரதிநிதிகள் கலந்து கொண்ட பயணம் இதை தமிழ்நாடு டூரிஸம் நடத்தியது.

மேற்கு ஆஸ்திரேலியாவின் துணை பிரதமரும் அபிவிருத்தி, வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜர் குக் தலைமையிலான குழுவை அமைச்சர் எம்.மதிவேந்தன் வரவேற்றார்.

 

Verified by ExactMetrics