செட்டிநாடு வித்யாஷ்ரம் கூடைப்பந்து அணி வெற்றி

சாய்ராம் பொறியியல் கல்லூரி நடத்திய பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி ஜூலை மாத இறுதியில் நடைபெற்றது. ஆர்.ஏ.புரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் கூடைப்பந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இதில் 14 அணிகள் பங்கேற்று இறுதிப்போட்டியில் பள்ளி அணி வேலம்மாள் வித்தியாலயா பள்ளியுடன் விளையாண்டு வெற்றி பெற்றது.

Verified by ExactMetrics