பாரதிய வித்யா பவனின் இசை மற்றும் நடன விழா ஏழு வாரங்கள் நடைபெறவுள்ளது. நவம்பர் 24ல் தொடக்க விழா.

பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் மாதம் அதன் பாரம்பரிய மார்கழி இசை மற்றும் நடன விழாவை நவம்பர் 24 அன்று தொடங்குகிறது.

தமிழக கவர்னர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவை துவக்கி வைக்கிறார்.

இந்த வருடத்தின் சிறப்பம்சமாக இந்தியாவின் பிற பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்கள் இங்கு இசை நிகழ்ச்சிகளை வழங்குகிறார்கள்.

Verified by ExactMetrics