பாரதிய வித்யா பவனின் அடுத்த இசை விழா ஜனவரி 3ல் தொடக்கம்.

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் “மார்கழி இசை விழா 2023” ஜனவரி 3 முதல் 15 வரை பவனின் பொட்டிபட்டி ஞானாம்பா ஓபுல் ரெட்டி ஆடிட்டோரியத்தில் புகழ்பெற்ற மற்றும் இளைய தலைமுறை கலைஞர்களைக் கொண்டு நடத்துகிறது.

இந்த இசை விழாவிற்கு டிக்கெட் தேவையில்லை. அனைவரும் வரலாம்.

Verified by ExactMetrics