மயிலாப்பூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இன்று மாலை சுமார் 4 மணியளவில் பா.ஜ.க-வினர் லஸ் பகுதியிலிருந்து மாட வீதி வழியாக மந்தைவெளி மார்க்கெட் வரை தேர்தல் பிரச்சாரம் செய்தனர். நாளை மார்ச் 3ம் தேதி மயிலை மாங்கொல்லையில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பிரச்சாரமும், பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல ஹாசன் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதவிருக்கும் மாணவர்களுக்காக, ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் பிப்ரவரி 7…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் மூன்று நாள் தைப்பூசத் தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை (பிப்ரவரி 1) தொடங்கியது. கபாலீஸ்வரப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட…
லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…