கர்நாடக இசைக் கச்சேரிகள்; தீம்: க்ஷேத்திரங்கள். மே 14 முதல்

இந்த கர்நாடக இசைக் கச்சேரி க்ஷேத்திரங்களைக் கருப்பொருளாகக் கொண்டது.

‘க்ஷேத்ர சங்கீர்த்தன வைபவம்’ என்ற தலைப்பில், ஒவ்வொரு நாளும் இளம் கலைஞர்களின் கச்சேரியில், மூன்று க்ஷேத்திரங்கள் மற்றும் ஸ்ரீரங்கம், திருச்சி, திருவானைக்காவல், ராமேஸ்வரம், தஞ்சாவூர், காஞ்சி, சிதம்பரம் மற்றும் சென்னை மண்டலம் போன்ற இடங்களை உள்ளடக்கிய பாடல்கள் இடம்பெறும்.

லஸ்ஸில் உள்ள ராக சுதா ஹாலில், மே 14 முதல் 17 வரை, மே 20 முதல் 22 வரை மாலை 6.15 மணிக்கு

அனைவரும் வரலாம்..

Verified by ExactMetrics