கர்நாடக இசைக் கச்சேரிகள், பழங்கால ஹிந்தி திரைப்படப் பாடல்கள், புத்தக வெளியீடு, பேச்சு: ஆர்.கே.சென்டரில் . மார்ச்.15 முதல்

லஸ்ஸில் உள்ள ஆர்.கே. சென்டரில் கச்சேரிகள் மற்றும் நிகழ்ச்சிகள்.

வெள்ளிக்கிழமை, மார்ச் 15 மாலை 6.15 மணி
வி தீபிகா மற்றும் வி நந்திகா – வாய்ப்பாட்டு.
மதுரத்வானி வழங்குகிறார்.

சனிக்கிழமை, மார்ச் 16 மாலை 5.00 மணி
கிழக்குப் படிப்பகம் – புத்தக வெளியீடு
கிழக்கு பதிப்பகம் -சோம .வள்ளியப்பன் 20 ஆண்டு கால எழுத்துலக பயணம்.
வரவேற்புரை : பத்ரீ சேஷாத்ரி வாழ்த்துரை : வ சுப்பையா , ஷ்யாம் சேகர் & வாசகர்களின் அனுபவங்கள்

மார்ச் 17 ஞாயிறு காலை 10.30 மணி
ஹிந்துஸ்தானி பஜன்ஸ் – அபிஜித் சங்கரன் வாய்ப்பாட்டு.

மார்ச் 17 ஞாயிறு மாலை 6.00 மணி
எவர்கிரீன் விண்டேஜ் ஹிந்தி திரைப்படப் பாடல்கள்.
ஜி டி சர்மா, ஜெயஸ்ரீ பரசுராம், கிருஷ்ணகுமார், பிரியா சாபு, வி ரமேஷ், டி ஆர் கிருஷ்ணன், ஏ ஆர் சுப்ரமணியன், & எஸ் கே ராஜு

மார்ச் 20 புதன்கிழமை மாலை 6.15 மணி
தமிழ் மூவர் தொடர்-இரண்டாவது நிகழ்ச்சி 02 நிகழ்ச்சி 02
தமிழ் மூவர் – டாக்டர் சுதா சேஷய்யன் பேச்சு. சந்தோஷ் சுப்பிரமணியம் வாய்ப்பாட்டு.

Verified by ExactMetrics