கர்நாடக இசை பயிலரங்கம்; மியூசிக் அகாடமி. ஜூன் 8

தியாகராஜரின் அபூர்வ கீர்த்திகள் குறித்த ஒரு நாள் பயிலரங்கத்தை ஜூன் 8, காலை 10 மணி முதல மியூசிக் அகாடமி நடத்துகிறது. இதற்கு மூத்த கலைஞர் ஏ எஸ் முரளி தலைமை தாங்குகிறார்.

விவரங்களுக்கு 28112231 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும்.

Verified by ExactMetrics