திருவள்ளுவர் பிறந்த நாள் ஜனவரி 16ம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலையும் சுற்றியுள்ள பகுதிகளும் சேதம் அடைந்த நிலையில் இருந்ததை கவனத்தில் கொண்ட சென்னை மாநகராட்சி சிலைக்கு புத்துயிர் கொடுத்து இடத்தை சுத்தம் செய்து வருகிறது.
மேலும் இப்பகுதியில் இருப்பவர்கள் அனைவருக்கும் இச்சிலையே ஒரு அடையாளமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.