சென்னை மெட்ரோ: ஆர்.ஏ.புரத்தில் உள்ள மருத்துவமனை வளாக சுவருக்கு சப்போர்ட் கொடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனை வளாகத்தின் பிரதான சாலையை எதிர்கொள்ளும் சுவருக்கு இப்போது இரும்பு பைப்புகள் கொண்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மண்டலத்தில் உள்ள சாலையின் ஒரு சிறிய பகுதி குழிந்து போன ஒரு சமீபத்திய சம்பவத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் பாதையை உருவாக்கும் இயந்திரம் மூலம் நிலத்திற்கு அடியில் துளையிடும் பணியின் காரணமாக இது நடந்தது.

Verified by ExactMetrics