மாதவப்பெருமாள் கோவிலில் சித்திரை திருவோணப் பெருவிழா – ஏப்ரல் 30 முதல் மே 10 வரை.

மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது.

விழா விவரங்கள்:
மே 1 – காலை 6 – 7 மணி – கொடியேற்றம்
மே 2 – காலை 7 மணி – சூரிய பிரபை, மாலை – 7 மணி: சந்திரபிரபை
மே 3 – காலை 6 மணி – கருட சேவை , இரவு 7.30 – ஹம்ச வாகனம்
மே 5 – காலை 6 மணி – நாச்சியார் திருக்கோலம்
மே 7 – காலை 6.30 மணி – திருத்தேர், காளிங்க நர்த்தனம்
மே 9 – காலை 10.30 மணி – தீர்த்தவாரி
மே 11 முதல் மே 15 வரை விடையாற்றி வசந்த உற்சவம் நடைபெறும்.

Verified by ExactMetrics