சி.ஐ.டி காலனி குடியிருப்போர் நலச் சங்கம் (RWA), இப்பகுதியில் உள்ள ஜி.சி.சி (GCC) பூங்காவில் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுகிறது.
நவம்பர் 14, சனிக்கிழமை அன்று மாலை 3.30 மணி முதல் இந்த நிகழ்வு நடைபெறும்.
குழந்தைகள் அனைவரும் இதில் கலந்துகொண்டு விளையாடி மகிழலாம். அவர்களுக்குச் சிற்றுண்டிகளும் வழங்கப்படும் என்று சி.ஐ.டி காலனி குடியிருப்போர் நலச் சங்கச் செயலாளர் ராமதாஸ் நாயக் தெரிவித்தார்.
தொடர்புக்கு: 94442 28817 – கௌரி வெங்கடேசன்




