நகர்மன்றத் தேர்தல் : மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நகர்மன்றத் தேர்தலில் மயிலாப்பூர் மண்டல வார்டுகளில் மக்கள் நீதி மய்யம் (எம்என்எம்) கட்சி தனது வேட்பாளர்களாக கீழ்க்கண்டவர்களைத் தேர்வு செய்துள்ளது.

வார்டு 121 – நிர்மல் – கைலாசபுரம்

வார்டு 122 – ப்ரீத்தி மோனிகா -எஸ்.எம். நகர்

வார்டு 123 – மாலா- தேனாம்பேட்டை

வார்டு 124 – சசிகலா – ஆர்.ஏ.புரம்

வார்டு 125 – இந்திரா – பஜார் ரோடு

வார்டு 126 – திவ்யா – மந்தைவெளிப்பாக்கம்

வார்டு 171 – தம்பிதுரைச்சி – சாந்தோம்

Verified by ExactMetrics