வன்னியம்பதி பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய பழைய குடியிருப்புகளை இடிக்கும் பணிகள் தொடங்கியது

ஆர்.ஏ. புரத்தில் உள்ள வன்னியம்பதி பகுதியில் இருந்த தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின், அடுக்குமாடி கட்டிடங்களில் வசித்து வந்த அனைத்து மக்களும்…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் டிசம்பர் 12 மற்றும் 13ம் தேதிகளில் மயிலாப்பூர் பகுதி முழுவதும் நடைபெறுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் இன்று டிசம்பர் 12 மற்றும் நாளை டிசம்பர் 13ம் தேதி காலை 10 மணிமுதல்…

காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் லஸ் பேராலயத்தில் பிரார்த்தனை.

காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுமார் 20 நபர்கள் லஸ் பேராலயத்தில் இன்று காலை பிரார்த்தனை செய்தனர். இந்த பிரார்த்தனை…

ஆர்.ஏ. புரத்தில் வீட்டு மாடிகளில் மாடித்தோட்டம் அமைப்பது சம்பந்தமான பயிற்சி வகுப்பு

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கமும் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறையும் இணைந்து டிசம்பர் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் ஆர்.ஏ புரத்தில்…

சீனிவாசபுரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று காணாமல் போன இரண்டு இளைஞர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள சீனிவாசபுரத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அடையாறு ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற போது வெள்ளிக்கிழமை கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டனர்,…

ஏழை மக்களுக்கு இலவச உணவு ஒரு வார காலத்திற்கு தினமும் வழங்கப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மாநகரில் வசிக்கும் ஏழை மக்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு மூன்று வேலைகளும் இலவச உணவு வழங்க…

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வன்னியம்பதி பகுதியில் புதிய கட்டிடப்பணிகளை விரைவில் தொடங்க உள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் உள்ள வன்னியம்பதி பகுதி ஒரு பெரிய பகுதி. இங்கு சுமார் நாற்பது/ஐம்பது வருடங்களுக்கு முன்னால் குடிசையில் வசித்து வந்த…

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக மற்றும் அதிமுக சார்பில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது

நிவர் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மெரினாவின் குப்பம் பகுதியில் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு அதிமுக மற்றும் பாஜக அரசியல் கட்சிகள் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டது.…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நொச்சிக்குப்பம் பகுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு புயல் நிவாரண உதவிகளை வழங்கினார்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மெரினா கடற்கரை அருகில் உள்ள நொச்சிக்குப்பம் மற்றும் இங்குள்ள பிற பகுதிகளில் வசிக்கும் சுமார்…

நிவர் புயல் வருவதையொட்டி பட்டினப்பாக்கம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை

சாந்தோம் மற்றும் பட்டினபாக்கத்தின் குப்பங்களில் உள்ள மீனவர்களின் பெரும்பாலான மீன்பிடி படகுகள் இன்று காலை கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. ஒரு புயல் கடற்கரையை…