தெருக்கள், சாலைகளை சுத்தம் செய்யும் பெண் ஊழியர்களுக்கு கவுன்சிலர் புடவைகளை பரிசாக வழங்கினார்

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மே 1 தொழிலாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

உர்பேசர் சுமீத் ஊழியர்களின் சேவையைப் பாராட்டும் விதமாக, தெருக்களிலும், சாலைகளிலும் கழிவுகளை அகற்றும் பெண் பணியாளர்களுக்கு, காங்கிரஸ் கட்சியின் 126வது வார்டு கவுன்சிலர் அமிர்த வர்ஷினி, சேலைகளை வழங்கினார்.

இது சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில் நடந்தது.

செய்தி: ஜூலியானா ஸ்ரீதர்

Verified by ExactMetrics